கொக்கா மக்கா 09/03/2011

Wednesday, March 9, 2011


நேற்று  என்  நண்பன்   தனது காதலியுடன்  கோபமாக போனில் பேசிக்கொண்டு இருந்ததை கவனித்தேன். பேசி முடித்தப்பின் ஏன் இவ்வளவு கோபம் என்று கேட்ட போது அவன்  சொன்ன காரணம் "அவளுக்கு womens day விஷ் பண்ணலாம்னு மெச்செஜ் அனுப்புனா same to you னு" ரீப்ளே பண்ணி  இருக்கா என்று கூறியவுடன் என்  அருகில் அமர்ந்திருந்த அனைவரும் சிரித்துவிட்டனர். 
______________________________________________________

கலைஞர்: அய்யய்யோ கொல்றாங்களே..........  அய்யய்யோ காப்பாத்துங்க... அய்யய்யோ கொல்றாங்க................

ஆற்காட்டார்: தலைவரே அங்க கண்ணாடி முன்பு நின்னுக்கிட்டு என்ன செய்றிங்க?

கலைஞர்: அது ஒன்னும் இல்லை, அடுத்த எலக்ஷன்ல தோத்துட்டா? அதான் ட்ரைனிங் எடுத்துக்கிட்டு இருக்கேன்.  ______________________________________________________

 சொல்ல மறந்த கதை:
நேற்று நான் வெளியிட்டு இருந்த  மகளிர் தின  பதிவை படித்த ஒரு பெண்  எனக்கு எதிர்ப்பதிவு எழுதுறதா நினைச்சிக்கிட்டு ஒரு பதிவு எழுதி இருக்கிறதா எனது வலைத்தளத்தில் ஒரு பின்னூட்டம் செய்திருந்தார் "எனது எதிர் இடுக்கை" என்று  நானும் சரி ஏதோ எதிர் இடுக்கைனு  சொல்றாங்களே பார்ப்போம் என்று அந்த பதிவை படித்தேன், படித்தபின்புதான் தெரிந்தது அந்த பதிவை எழுதியது ஒரு லூசு என்று. இத லூஸ்ல விட்டர்ல்லாம் என்றுதான் நினைத்தேன்  ஆனால் அந்த லூசு வலைப்பதிவர்களுக்கு மின்னஞ்சல் செய்து  எனக்கு எதிராக ஆதரவு  திரட்டுவதாக கேள்விப்பட்டேன் அதற்காகவே இந்த விளக்கம். 

அந்த பெண்பதிவர் என்னைப்பற்றி எழுதியது:

//தொப்பிதொப்பிக்கு ஒத்து ஊதுகிற புண்ணியவான்கள் //  - எனது வலைத்தளத்தில் பின்னூட்டம் இட்டவர்களை.

//தொப்பிதொப்பியின் பாட்டி, எப்போது தாத்தா அழைத்தாலும் போய்ப்படுத்து, பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டும்.//- எங்கள் பாட்டியை பற்றி இவர் தனது பதிவில்  எழுதி இருக்கிறார். எங்கள் தாத்தா கூப்பிட்டவுடன் எங்க பாட்டி போய் படுத்து பிள்ளை பெத்துக்குவாங்கலாம்- இதை  அந்த  லூசு அதுவா கேவலமா எழுதி இருந்தது.

//போய் புள்ளை குட்டியைப் படிக்க வையுங்கடா!// -  ?

//"தொப்பிதொப்பி ஒரு லூஸு! கண்டுக்காதீங்க!!"//  - ?

எதிர்ப்பதிவு எழுதுகிறேன் என்று பைத்தியம்போல் ஒட்டுமொத்தமாக அனைவரையும் போடா வாடா  என்று எழுதியது மட்டும் இல்லாமல் லூசு, ஒத்து ஊதுறாங்க என்ற வார்த்தைகளை எல்லாம் இந்த பெண் பயன்படுத்துவதை பார்த்தால் இது எங்கேயோ சாக்கடையில் இருந்த வந்த பண்ணியா இருக்கும்போல என்று தான்  தோன்றியது. இதில் எங்க தாத்த பாட்டிய வேற கேவலமா எழுதி இருக்கு.  அந்த பண்ணியின் பெயர் நஜீபாவாம். சக பதிவர்களுக்கு ஒரு சிறு எச்சரிக்கை இந்த பண்ணி உங்கள் வலைத்தளத்துக்கு வந்தால் எச்சரிக்கையாக இருக்கவும். இந்த லூசு கமென்ட் மடுறேஷன் செய்திருப்பதால் எனக்கு ஆதரவாக  வரும் பின்னூட்டத்தை  வெளியிடுவதில்லை.  இந்த நஜீபா புகைப்படம் முன்பே கிடைத்திருந்தால் மகளிர்  தின பதிவில் உதாரணத்துக்கு வெளியிட்டிருப்பேன்.

அந்த லூசு பதிவுக்கு வெச்ச தலைப்பு என்ன தெரியுமா?

தொப்பிதொப்பி தலையில் இடிவிழ...! 

இப்படியும் சில பெண்கள்...............______________________________________________________


அ.தி.மு.க - தே.மு.தி.க கூட்டணி:

______________________________________________________


சொல்லியடிப்பேன்........................

நான் கூட  எங்க இவர் ஆவேச  பேச்சை கேட்டு  மக்கள்  இவர் பின்னாடி போய் ஏமார்ந்துவிடுவார்களோ என்று நினைத்தேன். மக்கள் ஒருசில துரோகிகளை  விரைவில் இனம் கண்டுகொள்வார்கள்  என்பதற்கு  இவர் சரியான உதாரணம்.  கேட்பாரற்று கிடப்பதாக கேள்விப்பட்டேன். ஜெயலலிதாவும் விரட்டிவிட்டதாக சேதி. ஹிஹி..........
______________________________________________________


தேர்தல் நகைச்சுவை தொடங்கிவிட்டது:

 இனி தினமும் சிரிப்புதான்.........
______________________________________________________


எப்படி இருந்த நான்:
 இப்படி ஆயிட்டேன்.............
______________________________________________________


63  தொகுதிகளை பெற்றுவிட்டோம் வெற்றி:


ஹலோ: 63 ஆடு மாட்டிக்கிச்சி ரெடியா.......... 
______________________________________________________  


இந்தியா ஜெயிக்குமா:

 போர் , சிக்ஸ் அடிக்க சொன்னா கோடி கோடியா அடிக்கிறானுங்களே........
______________________________________________________  


அரசியலில்  இருந்த ஓய்வு:


40 comments:

Speed Master said... | March 9, 2011 at 5:13 PM

:)

Speed Master said... | March 9, 2011 at 5:15 PM

கிரிக்கெட் கமெண்ட் சூப்பர்


எப்படிங்க டேட்டா கலெக்ட் பண்ரீங்க

கக்கு - மாணிக்கம் said... | March 9, 2011 at 5:17 PM

மூணு நாளா நம்ம பொட்டிக்கி வாந்தி பேதியாயி ஒரே பேஜாரா பூட்சி நைனா. இப்பத்தா அல்லான் நினுகித்து .அத்தான் வர்ல கண்ணு.

தனி காட்டு ராஜா said... | March 9, 2011 at 5:19 PM

தேர்தல் நகைச்சுவை தொடங்கிவிட்டது:
இனி தினமும் சிரிப்புதான்.........

:))

வேடந்தாங்கல் - கருன் said... | March 9, 2011 at 5:39 PM

தேர்தல் நேரம் கலக்குங்க...
அனைத்து விஷயங்களும் சுவாரஸியமாக இருக்கிறது உங்களது இந்தப் பதிவில்.... வாழ்த்துக்கள்...

சி.பி.செந்தில்குமார் said... | March 9, 2011 at 5:51 PM

அப்போ உங்க ப்ளாக்ல கமெண்ட் போட்டா எனக்கு ஆபத்து வருமா?ஹி ஹி

முத்துசிவா said... | March 9, 2011 at 6:00 PM
This comment has been removed by the author.
சமுத்ரா said... | March 9, 2011 at 6:03 PM

all are good:)

முத்துசிவா said... | March 9, 2011 at 6:06 PM

சீமான்: சொல்லியடிப்பேன்: அவரு சொல்லுவாரு.. மத்தவங்க அவர அடிப்பாங்க..:)

கார்டூன் படங்கள்லாம் கலக்குதுண்ணே...

இரவு வானம் said... | March 9, 2011 at 8:05 PM

கார்டூன்ஸ் எல்லாம் கலக்கல், கொக்கமக்கா செம காரம் :-)

rajatheking said... | March 9, 2011 at 8:31 PM

I thing this is wrong method to handle that girl . . (Avarkal pola nengalum losse ena eazhuthena , eruvarukum ena vidheyajam.)

rajatheking said... | March 9, 2011 at 8:33 PM

I thing this is wrong method to handle that girl . . (Avarkal pola nengalum losse ena eazhuthena , eruvarukum ena vidheyajam.)

FARHAN said... | March 9, 2011 at 8:35 PM

அரசியல் காமெடி ரெடி ......

செங்கோவி said... | March 9, 2011 at 9:13 PM

அரசியல் காமெடி கலக்கல் தொப்பி..அடிக்கடி எழுதுங்கள்!

விக்கி உலகம் said... | March 9, 2011 at 9:25 PM

பகிர்வுக்கு நன்றி நண்பா

THOPPITHOPPI said... | March 9, 2011 at 10:06 PM

@ rajatheking

எனக்கே நான் செய்தது தவறு என்று தெரிகிறது. அந்தப்பெண் வெறுமனே என்னைப்பற்றி விமர்சித்திருந்தால் விட்டிருப்பேன் தேவையில்லாமல் என் குடும்ப உறுப்பினர்களை பற்றி பொது சபையில் விமர்சித்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுவும் வீட்டின் பெண்கள், தாத்தா, பாட்டி
போன்றவர்களை கேவலமாக சித்தரித்ததை எந்த ஒரு ஆணும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.

THOPPITHOPPI said... | March 9, 2011 at 11:16 PM

நண்பரே டக்கால்ட்டி கண்ணை மூடிக்கொண்டு இப்படி பின்னூட்டம் இட்டால் எப்படி? உங்களுக்கெல்லாம் சிறு பிள்ளைக்கு விளக்குவது போல் விளக்கினால்தான் புரியும்.

எதிர்ப்பதிவு எழுதவேண்டும் என்றால் அந்த பதிவில் இருக்கும் காரணங்களுக்கு எதிராக தனது கருத்தை சொல்வது மிஸ்ட்டர் டக்கால்ட்டி. என்னுடைய மகளிர் தினம் பதிவை முதலில் படித்துப்பாருங்கள் பிறகு அந்த பெண் எழுதிய பதிவை படித்துப்பாருங்கள் யார் டக்கால்ட்டி என்று உங்களுக்கு புரியும்.

===========================================
எனது பதிவில் நான் எழுதிய வரிகள்:
-----------------------------------------------------------
//அப்படி அழிந்து வரும் லிஸ்ட்டில் ஆணின் சுய மரியாதையையும் சேர்க்கவேண்டும் என்பதற்காகவும் அழிவில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு.//

அந்த பெண் நான் எழுதியதாக தனது பதிவில் காட்டிய வரிகள்:
---------------------------------------------------------------
//ஆணின் சுயமரியாதையை அழிந்துவருகிற விலங்குகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும்.//

நான் உதாரணத்துக்கு கூறிய விலங்கு என்ற வார்த்தையை அந்த பெண்ணே பொருத்தி எழுதி தனது பதிவில் காட்டியதை பார்க்கலாம்.

========***************=============

எனது பதிவில் நான் எழுதிய வரிகள்:
---------------------------------------------------------

//அப்படி பெண்களுக்கு கொடுக்கப்பட்டு உரிமையால், அங்கீகாரத்தால் இன்று இந்தியாவே பல உலக நாடுகளின் சதியில் சிக்கித்தவிக்கிறது. //

அந்த பெண் நான் எழுதியதாக தனது பதிவில் காட்டிய வரிகள்:
---------------------------------------------------------------
//பெண்ணுக்கு உரிமை வழங்கியதால், இன்று உலக நாடுகளின் சதியில் இந்தியா சிக்கித் தவிக்கிறது.//

நான் கூறிய அப்படி என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று என் பதிவை தொடர்ந்து படித்துப்பாருங்கள் புரியும். இதுவும் நான் எழுதாத ஒரு வரியை அந்த பெண்ணே திருத்தி எழுதி நான் எழுதியதாக கூறிய வரி.

============**************==========

எனது பதிவில் நான் எழுதிய வரிகள்:
-----------------------------------------------------------

//இந்தியாவுக்கு ஏற்ப்பாட்ட ஊழல் மற்றும் இறையாண்மை சீரழிவுக்கு பின்னால் இருக்கும் பேய் இந்த பெண்மணிதான்.//


அந்த பெண் நான் எழுதியதாக தனது பதிவில் காட்டிய வரிகள்:
-------------------------------------------------------------------

//இந்தியாவைப் பிடித்த ஊழல் என்னும் சீரழிவுக்கு பெண் என்ற பேய்தான் காரணம//

நான் இந்த பெண்மணிதான் என்று கீழே சோனியாவை காட்டினால் அவள் நான் ஒட்டுமொத்த பெண் இனத்தையே கூறிவிட்டதாக தனது பதிவில் நான் எழுதியதாக எழுதி இருக்கிறாள்.

============***********************===========

இப்ப சொல்லுங்க மிஸ்ட்டர் டக்கால்ட்டி யார் மேல் தவறு. இந்த வரிகளுக்கு அடுத்து வரும் வரிகளையும் தொடர்ந்து படித்துப்பாருங்கள் நான் ஏதோ ஒட்டுமொத்த பெண் இனமும் வளர்ச்சி அடையவே கூடாது என்று எனது பதிவில் எழுதியதாக அந்த பெண் எதிர்ப்பதிவு எழுதி உள்ளால். இதெல்லாம் போதாதென்று என் தாத்தா, பட்டி, என் வீட்டு பெண்களை பற்றி விமர்சித்து எழுதியதும் இல்லாமல் தொப்பி தொப்பி லூசு, புள்ள குட்டிய படிக்க வையுங்கடா இப்படி அநாகரீகமான வார்த்தையையும் பயன்படுத்தி இருக்கிறாள் மிஸ்ட்டர் டக்கால்ட்டி. நான் அந்தபென்னிடன் நான் எழுதாத வரிகளை நான் எழுதியதாக ஏன் காட்டவேண்டும் என்று கேட்டதற்கு அந்த பெண் சொன்ன பதில் "குறிப்பிட்ட வரிய தூக்கிட்டின்களா? கோழையா" என்று எழுதி இருக்கிறாள் மிஸ்ட்டர் டக்கால்ட்டி.

இப்ப சொல்லுங்க அந்த பெண்ணிடம் நான் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று நீங்க சொல்லவர்ரிங்க?

THOPPITHOPPI said... | March 9, 2011 at 11:31 PM

@டக்கால்ட்டி

அந்த பெண் தனக்கு தோன்றியதை எல்லாம் நான் கூறியதாக அந்த பதிவில் எழுதி இருந்ததை பார்த்த பல பெண் பதிவர்கள் நான் ஏதோ ஒட்டு மொத்த பெண் இனத்தையே தவறாக எழுதிவிட்டதாக நினைத்து கண்டபடி என்னை திட்டி எழுதி இருந்தனர். அதில் ஒரு பெண் உச்சகட்டமாக நாய் என்று திட்டி பின்னூட்டம் போட்டிருந்தார். ஒருபதிரின் கருத்துக்கு எதிர்ப்பதிவு எழுதுவதாக இருந்தால் உண்மையான வரிகளை காபி பேஸ்ட் செய்து காட்டவேண்டும். கொடூரமாக காட்டவேண்டும் என்பதற்காக தானே சிலவார்த்தைகளை சொருகி காட்டியதை முதல் முறை அந்த பெண் பதிவில்தான் பார்த்தேன்.
இப்ப சொல்லுங்க டக்கால்ட்டி நான் அந்த இடத்தில் என்ன செய்திருக்க வேண்டும் என்று நீங்க நினைக்கிறிங்க?

இதெல்லாம் நான் உங்களுக்கு ஏன் விளக்குகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். உங்களைப்போன்று நிறைய தக்கால்ட்டிகள் பெண் என்றவுடன் ஓடி வருவார்கள் அதற்காகத்தான் இவ்வளவு விளக்கம்.

புரிஞ்சிதா மிஸ்ட்டர் டக்கால்ட்டி இப்ப உங்க கருத்த சொல்லுங்க.

இந்த பின்னூட்டத்தை அந்த பெண்ணும் படித்துக்கொண்டு இருப்பாள் என்று நினைக்கிறேன் படித்தபின்பாவது தனது தவறை உணரட்டும்.

டக்கால்டி said... | March 9, 2011 at 11:57 PM

உங்களைப்போன்று நிறைய தக்கால்ட்டிகள் பெண் என்றவுடன் ஓடி வருவார்கள் அதற்காகத்தான் இவ்வளவு விளக்கம்.//

நண்பா...உங்கள் தளத்தில் நீங்கள் என்ன வேண்டும் எழுதலாம். நீங்கள் கூறிய உங்கள் முதல் இடுகையையும் நான் ஏற்கனவே படித்து விட்டேன். படிக்காமல் பின்னூட்டம் போட எனக்குத் தெரியாது. இன்னொன்று நான் சொல்ல வந்த விஷயமே வேறு. உங்களை ஒருவர் எதிர்கிறார் என்றால் பதிலுக்கு நீங்களும் எதிர்க்கலாம். ஆனால் உங்கள் தாத்தா பாட்டியை திட்டினார் என்று நீங்கள் அவரை பன்னி என்று திட்டுவது முறையன்று. கண்ணுக்கு கண் என்று குத்தினால் உலகில் அனைவருமே குருடர்கள் தான். யாரவது ஒருவர் பெருந்தன்மையுடன் விலகிக் கொள்ளவேண்டும்.

இன்னொரு விஷயம் நான் அந்த பதிவரின் (கவனிக்க எனக்கும் அனைவரும் பதிவர்கள் தான் தவிர அவர் ஆணா பெண்ணா என்ற விஷயம் எல்லாம் தேவை இல்லை) தளத்தையே நான் இன்று தான் பார்க்கிறேன். நான் ஒன்றும் நீங்கள் மகளிருக்கு எதிராக எழுதி இருக்கிறீர்கள் என்று எங்கேயும் குறிப்பிடவில்லை.

பெண் என்றவுடன் ஓடி வர இங்கு நிறைய டக்கால்டிகள் யாருமே இல்லை. என்னை வார்த்தைக்கு வார்த்தை மிஸ்ட்டர் போட்டு அழைத்த நீங்கள் ஏன் மற்ற பதிவர் செய்யும் தவறையும் நாகரீகமான முறையில் எடுத்துக் கூற மறுக்கிறீர்கள்.

டக்கால்டி said... | March 10, 2011 at 12:01 AM

நான் கூற விரும்பவதெல்லாம் உங்கள் மேல் எழும் விமர்சனங்களுக்கு சற்று நாகரீகமாக பொறுமையுடன் பதிலடி கொடுங்கள் என்பது தான். இத்தனைக்கும் நான் உங்கள் இடுகைகளை தொடர்ந்து படிக்கும் வாசகன் கூட. ஏனோ கடந்த இரண்டு இடுகைகளிலும் அதன் பின் நடக்கும் வாதங்களிலும் நீங்கள் உங்கள் கருத்துக்களை எடுத்துரைக்கும் விதம் தான் எனக்கு புரியவில்லை நண்பரே.

டக்கால்டி said... | March 10, 2011 at 12:04 AM

உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உங்கள் முந்தைய இடுகையில் உள்ள கமேன்ட்சை ஒரு முறை பாருங்கள். அதில் என்னுடைய கமெண்ட்டும் இருக்கும்.

டக்கால்டி said... | March 10, 2011 at 12:20 AM

நண்பரே டக்கால்ட்டி கண்ணை மூடிக்கொண்டு இப்படி பின்னூட்டம் இட்டால் எப்படி? //

நண்பரே தொப்பி தொப்பி.. கண்ணை மூடிக் கொண்டு நான் இட்ட பின்னூட்டத்தை அழித்தால் அது எப்படி?

Thirumagal said... | March 10, 2011 at 1:09 AM

"அதுவும் வீட்டின் பெண்கள், தாத்தா, பாட்டி
போன்றவர்களை கேவலமாக சித்தரித்ததை எந்த ஒரு ஆணும்
ஏற்றுக்கொள்ள மாட்டான்."
Every ladies belongs to one family, like you said. So you don't have rights to say badly about them.
Thanks
Thiru

THOPPITHOPPI said... | March 10, 2011 at 10:13 AM

@ Thirumagal

நீங்க இப்படி தமிழ்ல பின்னூட்டம் போடாமல் ஆங்கிலத்தில் தான் போடுவேன் என்று முடிவு செய்துவிட்டீர்கள் என்றால் பெயரும் ஆங்கிலத்திலேயே வெச்சி இருக்கலாமே THIRU'S DAUGHTER என்று.

Ashwin-WIN said... | March 10, 2011 at 10:31 AM

//தேர்தல் நகைச்சுவை தொடங்கிவிட்டது:
இனி தினமும் சிரிப்புதான்..//
தேர்தல் வரமுன்னுக்கு அவங்க காமெடியன்கள்.. தேர்தல்ல ஜெயிச்சதுக்கப்புறம் நம்மள காமடியங்கள் ஆகிடுவாங்க..

எல்லாமே சூப்பர்ங்க..
:அஷ்வின் அரங்கம்:
ஆண் விடுதலை வேண்டும்- சீரியஸ் பாஸ்

டக்கால்டி said... | March 10, 2011 at 10:40 AM

நண்பரே நான் கேள்விக்கு பதில் சொல்லுங்க ...

டக்கால்டி said... | March 10, 2011 at 10:44 AM

நீங்க இப்படி தமிழ்ல பின்னூட்டம் போடாமல் ஆங்கிலத்தில் தான் போடுவேன் என்று முடிவு செய்துவிட்டீர்கள் என்றால் பெயரும் ஆங்கிலத்திலேயே வெச்சி இருக்கலாமே THIRU'S DAUGHTER என்று.//

நண்பரே தமிழில் போட்டாலென்ன ஆங்கிலத்தில் போட்டாலென்ன?
உங்கள் பதில் என்ன?
தமிழில் நான் போட்ட பின்நூட்ட்டத்தை அழித்து விட்டீர்களே அதுக்கு என்ன பதில்?

டக்கால்டி said... | March 10, 2011 at 10:47 AM

மக்களே நல்ல பாத்துக்குங்க என் மீது தப்பே இல்ல..நான் யாரையும் ஆதரிக்கவும் இல்ல..போலி முகமூடி போட்டு கொண்டிருக்கும் இவரை என்ன செய்யலாம்?

உருத்திரா said... | March 10, 2011 at 10:48 AM

இதுதான் தலைவா பதிவு,எழுதுனா,அதற்கு ஒரு தாக்கம் இருக்கணும்,ஆனா குடும்பத்தை இழுக்கக் கூடாது.
இருவரும் சாந்தமாகா உரையாடுங்கள், பதிவர்களுக்குள் இப்படியான விவாதம் ஏற்புடையது,அனால் எல்லை மீறக் கூடாது.

டக்கால்டி said... | March 10, 2011 at 10:49 AM

இதுதான் தலைவா பதிவு,எழுதுனா,அதற்கு ஒரு தாக்கம் இருக்கணும்,ஆனா குடும்பத்தை இழுக்கக் கூடாது.
இருவரும் சாந்தமாகா உரையாடுங்கள், பதிவர்களுக்குள் இப்படியான விவாதம் ஏற்புடையது,அனால் எல்லை மீறக் கூடாது.//


இதை சொன்னா எங்க கேக்குறாங்க?

சங்கவி said... | March 10, 2011 at 11:12 AM

படங்கள் அனைத்தும் அருமை...

முகமூடி said... | March 10, 2011 at 11:13 AM

டக்கால்டி,

தெரிஞ்சு போச்சு இல்ல? அப்புறம் ஏன் சும்மா விடுங்க

THOPPITHOPPI said... | March 10, 2011 at 11:30 AM

@ டக்கால்டி

என்னங்க டக்கால்ட்டி எனக்கு அட்வைஸ் பண்ண நீங்க பிரட்ச்சனை பண்ண இவ்வளவு முயற்சி பண்ணுரிங்க? நாகரீகம் இல்லாமல் பின்னூட்டம் போட்டதை வெளியிடசொல்லி சொல்லும் நீங்கள் இப்படி எனது வலைத்தளத்திலேயே வட்டமடித்து வருவது ஏன்? வரும் பின்னூட்டத்தை கவனித்து பிரட்ச்சனை பண்ண முயலுவது ஏன்? போய் உங்கள் வேலையை கவனியுங்கள் டக்கால்ட்டி. அந்த பெண்தளத்தில் என்னை திட்டி பின்னூட்டம் போட்டதும் போதாதென்று அதே பின்னூட்டத்தை காபி செய்து எனது வலைத்தளத்திலும் பதிவு செய்து அதை வெளியிடசொல்லி அடம்பிடிப்பது ஏன்? உங்களுக்கு இந்த பிரட்ச்ச்சனையில் சம்பந்தமே இல்லை ஆனாலும் என்னிடம் எதிர்வாக்குவாதம் செய்ய தயாராக இருக்கிறீர்கள். எப்படியோ சந்தோசமா இருந்துட்டு போங்க

THOPPITHOPPI said... | March 10, 2011 at 11:38 AM

//மக்களே நல்ல பாத்துக்குங்க என் மீது தப்பே இல்ல..நான் யாரையும் ஆதரிக்கவும் இல்ல..போலி முகமூடி போட்டு கொண்டிருக்கும் இவரை என்ன செய்யலாம்?//

தொப்பிதொப்பி வலைத்தளத்துக்கு யாரும் வராதிங்க, யாரும் ஓட்டு போடாதிங்க, யாரும் follower ஆகாதிங்க. இதைதானே எதிர்ப்பார்க்குரிங்க?

Sankar Gurusamy said... | March 10, 2011 at 12:13 PM

Looks like mixed all the masalas and provided a new variety...

Nice and different.

http://anubhudhi.blogspot.com/

கே. ஆர்.விஜயன் said... | March 10, 2011 at 2:14 PM

பதிவில் நீங்கள் முரண்பட்டால் அதைமட்டும் நாகரீகமாக சொல்லுங்கள். தனி நபர் விமர்சனம் வேண்டாம். சிலர் எதை எழுதினாலும் எதிர்ப்பது என்பதை கொள்கையாகவே வைத்திருக்கிறார்கள். அவர்களை தவிற்ப்பதுதான் சிறந்தது.இல்லையென்றால் காலவிரயம்தான் மிஞ்சும்.

Vinoth said... | March 10, 2011 at 3:07 PM

தொப்பி சார் உங்கள் பதிவுகளை நான் தினமும் படித்துவருகிறேன் இதுவரை comment செய்தது இல்லை. நீங்கள் உங்கள் வழக்கமான பாணியில் பதிவை தொடருங்கள் இது வேண்டாம். அந்த பெண் பதிவை படித்தேன் உங்களிடம் தகராறு செய்யவேண்டும் என்ற நோக்கில்தான் அந்த பதிவை எழுதியதாக தெரிகிறது. டக்கால்ட்டி போன்றவர்களும் உங்களிடம் தகராறு செய்து பிரபலமாக முயற்சிப்பதாக தெரிகிறது கவனமாக இருக்கவும் அவர்களைப்பற்றி கண்டுக்கொள்ளாமல் நல்ல பதிவுகள் எழுதுவதை தொடருங்கள்.

பாரத்... பாரதி... said... | March 10, 2011 at 6:28 PM

//நான் கூடு.. //

Arun Ambie said... | March 14, 2011 at 7:26 AM

இரட்டைத் தொப்பியாரே!
உங்கள் மகளிர் தின பதிவில் குற்றமேதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. தீ வைப்பதும் இடி இடிப்பதும் பாரினில் பதிவர் செய்ய வந்தோம் என்பது போல ஏன் செய்கிறீர்கள்? தலைப்பு கோபத்தைத் தூண்டி இருக்கலாம் என்பது என் கருத்து. பதிலுக்கு அவர் வைத்த தலைப்பை நான் ஒப்புக் கொள்வேன். ஆனால், உங்கள் கருத்தைத் திரித்துக் கூறியதும், குடும்ப உறுப்பினர்களை வம்புக்கு இழுத்து பொதுவில் பேசியதும் குற்றமே.

எண்ணங்கள் 13189034291840215795 said... | March 23, 2011 at 11:32 AM

கண்டனத்துக்குறியதே நஜீபா வார்த்தைகள்.. அனாவசியமாக வம்பிழுத்து புகழ் சேர்க்கும் கும்பல்..அது.

தேர்தல் நகைச்சுவையை கவனிப்போம்..