கொக்கா மக்கா 29/09/2010

Wednesday, September 29, 2010
*****************************************************
 நேத்துதான் சொன்னன் எனக்கு follower  யாரும் இல்லைன்னு இன்னைக்கு பார்த்தா ஒரு follower  இருக்காரு. கண்ண மூடி கண்ண தொறக்குறதுக்குள்ள எவ்வளோ பேரு.


 ******************************************************

2012 ல உலகம் அழிஞ்சிடும்ம்னு நெறையா கோஸ்ட்டி சுத்திக்கிட்டு இருக்கு. இதுல்ல ஒரு கோஸ்ட்டி எங்க சாமிய கும்பிட்டா உங்கள சாமி காப்பதிடும்ன்னு சொல்லி ஊற ஏமாத்திக்கிட்டு இருக்கானுங்க, இதுக்கூட பரவாயில்ல ஒரு வெப்சைட்ல்ல countdown வெச்சி பயமுருத்துர்ரானுங்க. 

*****************************************************

தத்துவம்:

 (மண் வாசனை தத்துவம் )
1 )  8 மணி பஸ்சு 8 மணிக்கு வந்துச்சாம், 10 மணி பஸ்சு 10 மணிக்கு வந்துச்சாம். அந்த மாதிரில இருக்கு.

அத விடு இத கேலன்

2 )   தயிர் சோர தயிர் சோறுன்னு சொன்னங்கல்லாம், புளி சோர புளி சோறுன்னு  சொன்னங்கல்லாம் அந்த மாதிரில  இருக்கு.

**********************************************
ஜோக் :
(இங்கிலிபீஸ் தெரியாத நம்மாளுங்க )

  1 )  கொத்தனார் :  தம்பி இந்த நூல சென்ட்ரல்ல புடிப்பா

2 )  ராசாத்தி  : அடியே லட்ச்சுமி எங்கடி போற
      லட்சுமி:  டைவஸ் பண்ண போறேண்டி

*சென்ட்ரல்ல-center     * டை வஸ் - dry wash
********************************************

ஏ ஜோக்:

போய்  பொண்டாட்டி புள்ளைங்கள கவனிங்கப்பு  . இப்புடியே  computer 'ல ஏ ஜோக் படிச்சிக்கிட்டு இருந்திங்கனா பக்கத்து வீட்டுக்காரன் உங்க வீட்ல்ல ஏ ஜோக் பண்ணிட்டு போய்ட போறான்.

*********************************************