கொக்கா மக்கா 09/03/2011

Wednesday, March 9, 2011


நேற்று  என்  நண்பன்   தனது காதலியுடன்  கோபமாக போனில் பேசிக்கொண்டு இருந்ததை கவனித்தேன். பேசி முடித்தப்பின் ஏன் இவ்வளவு கோபம் என்று கேட்ட போது அவன்  சொன்ன காரணம் "அவளுக்கு womens day விஷ் பண்ணலாம்னு மெச்செஜ் அனுப்புனா same to you னு" ரீப்ளே பண்ணி  இருக்கா என்று கூறியவுடன் என்  அருகில் அமர்ந்திருந்த அனைவரும் சிரித்துவிட்டனர். 
______________________________________________________

கலைஞர்: அய்யய்யோ கொல்றாங்களே..........  அய்யய்யோ காப்பாத்துங்க... அய்யய்யோ கொல்றாங்க................

ஆற்காட்டார்: தலைவரே அங்க கண்ணாடி முன்பு நின்னுக்கிட்டு என்ன செய்றிங்க?

கலைஞர்: அது ஒன்னும் இல்லை, அடுத்த எலக்ஷன்ல தோத்துட்டா? அதான் ட்ரைனிங் எடுத்துக்கிட்டு இருக்கேன்.  ______________________________________________________

 சொல்ல மறந்த கதை:
நேற்று நான் வெளியிட்டு இருந்த  மகளிர் தின  பதிவை படித்த ஒரு பெண்  எனக்கு எதிர்ப்பதிவு எழுதுறதா நினைச்சிக்கிட்டு ஒரு பதிவு எழுதி இருக்கிறதா எனது வலைத்தளத்தில் ஒரு பின்னூட்டம் செய்திருந்தார் "எனது எதிர் இடுக்கை" என்று  நானும் சரி ஏதோ எதிர் இடுக்கைனு  சொல்றாங்களே பார்ப்போம் என்று அந்த பதிவை படித்தேன், படித்தபின்புதான் தெரிந்தது அந்த பதிவை எழுதியது ஒரு லூசு என்று. இத லூஸ்ல விட்டர்ல்லாம் என்றுதான் நினைத்தேன்  ஆனால் அந்த லூசு வலைப்பதிவர்களுக்கு மின்னஞ்சல் செய்து  எனக்கு எதிராக ஆதரவு  திரட்டுவதாக கேள்விப்பட்டேன் அதற்காகவே இந்த விளக்கம். 

அந்த பெண்பதிவர் என்னைப்பற்றி எழுதியது:

//தொப்பிதொப்பிக்கு ஒத்து ஊதுகிற புண்ணியவான்கள் //  - எனது வலைத்தளத்தில் பின்னூட்டம் இட்டவர்களை.

//தொப்பிதொப்பியின் பாட்டி, எப்போது தாத்தா அழைத்தாலும் போய்ப்படுத்து, பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டும்.//- எங்கள் பாட்டியை பற்றி இவர் தனது பதிவில்  எழுதி இருக்கிறார். எங்கள் தாத்தா கூப்பிட்டவுடன் எங்க பாட்டி போய் படுத்து பிள்ளை பெத்துக்குவாங்கலாம்- இதை  அந்த  லூசு அதுவா கேவலமா எழுதி இருந்தது.

//போய் புள்ளை குட்டியைப் படிக்க வையுங்கடா!// -  ?

//"தொப்பிதொப்பி ஒரு லூஸு! கண்டுக்காதீங்க!!"//  - ?

எதிர்ப்பதிவு எழுதுகிறேன் என்று பைத்தியம்போல் ஒட்டுமொத்தமாக அனைவரையும் போடா வாடா  என்று எழுதியது மட்டும் இல்லாமல் லூசு, ஒத்து ஊதுறாங்க என்ற வார்த்தைகளை எல்லாம் இந்த பெண் பயன்படுத்துவதை பார்த்தால் இது எங்கேயோ சாக்கடையில் இருந்த வந்த பண்ணியா இருக்கும்போல என்று தான்  தோன்றியது. இதில் எங்க தாத்த பாட்டிய வேற கேவலமா எழுதி இருக்கு.  அந்த பண்ணியின் பெயர் நஜீபாவாம். சக பதிவர்களுக்கு ஒரு சிறு எச்சரிக்கை இந்த பண்ணி உங்கள் வலைத்தளத்துக்கு வந்தால் எச்சரிக்கையாக இருக்கவும். இந்த லூசு கமென்ட் மடுறேஷன் செய்திருப்பதால் எனக்கு ஆதரவாக  வரும் பின்னூட்டத்தை  வெளியிடுவதில்லை.  இந்த நஜீபா புகைப்படம் முன்பே கிடைத்திருந்தால் மகளிர்  தின பதிவில் உதாரணத்துக்கு வெளியிட்டிருப்பேன்.

அந்த லூசு பதிவுக்கு வெச்ச தலைப்பு என்ன தெரியுமா?

தொப்பிதொப்பி தலையில் இடிவிழ...! 

இப்படியும் சில பெண்கள்...............______________________________________________________


அ.தி.மு.க - தே.மு.தி.க கூட்டணி:

______________________________________________________


சொல்லியடிப்பேன்........................

நான் கூட  எங்க இவர் ஆவேச  பேச்சை கேட்டு  மக்கள்  இவர் பின்னாடி போய் ஏமார்ந்துவிடுவார்களோ என்று நினைத்தேன். மக்கள் ஒருசில துரோகிகளை  விரைவில் இனம் கண்டுகொள்வார்கள்  என்பதற்கு  இவர் சரியான உதாரணம்.  கேட்பாரற்று கிடப்பதாக கேள்விப்பட்டேன். ஜெயலலிதாவும் விரட்டிவிட்டதாக சேதி. ஹிஹி..........
______________________________________________________


தேர்தல் நகைச்சுவை தொடங்கிவிட்டது:

 இனி தினமும் சிரிப்புதான்.........
______________________________________________________


எப்படி இருந்த நான்:
 இப்படி ஆயிட்டேன்.............
______________________________________________________


63  தொகுதிகளை பெற்றுவிட்டோம் வெற்றி:


ஹலோ: 63 ஆடு மாட்டிக்கிச்சி ரெடியா.......... 
______________________________________________________  


இந்தியா ஜெயிக்குமா:

 போர் , சிக்ஸ் அடிக்க சொன்னா கோடி கோடியா அடிக்கிறானுங்களே........
______________________________________________________  


அரசியலில்  இருந்த ஓய்வு: